பிஎஸ்என்எல் ஊழியர்கள்-அதிகாரிகள் வேலை நிறுத்தம்: சிஐடியு, ஏஐடியுசி ஆதரவு

புதுதில்லி, நவ.30-பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஊழியர்களும் அதிகாரிகளும் வரும் டிசம்பர் 3இலிருந்து தொடங்கும் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு சிஐடியு-வும் ஏஐடியுசி-யும் ஆதரவு அளித்துள்ளன.இதுதொடர்பாக சிஐடியு சார்பில் அதன் பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிட்டுள்ள அறிக்கையில்...