காலவரையற்ற வேலை நிறுத்தத்தை AUAB ஒத்தி வைத்தது.

மத்திய அமைச்சரோடு பேச்சு வார்த்தை நடைபெறுவதற்காக 03.12.2018 முதல் நடைபெற இருந்த காலவரையற்ற வேலை நிறுத்தத்தை 02.12.2018 அன்று நடைபெற்ற AUAB கூட்டம் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைத்தது. இந்த சூழ்நிலையில் AUAB தலைவர்களுக்கும் மத்திய தொலை தொடர்பு அமைச்சருக்கும் இடையே இன்று...

காலவரையற்ற வேலை நிறுத்தம் 10-12-2018 க்கு ஒத்தி வைப்பு!!!

AUAB தலைவர்களுக்கும்  தொலை தொடர்பு செயலாளருக்கும் இடையே 02-12-2018 அன்று பேச்சு வார்த்தை நடைபெற்றது .  BSNL க்கு 4 ஜி ஸ்பெக்ட்ரம்   ஒதுக்கீடு,  ஓய்வூதிய மாற்றம் ,  BSNL வழங்கும் ஓய்வூதிய பங்களிப்பு , ஆகிய பிரச்சனைகளில் முன்னேற்றம் தெரிகின்றது.எனினும், மூன்றாவது...

BSNL Employees Union Nagercoil