மத்திய அமைச்சருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை விவரங்கள்

03.12.2018 அன்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சருடன், AUAB தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதன் பின்னணியில், காலவரையற்ற வேலை நிறுத்தம் ஒத்தி வைக்கப்பட்டது. பேச்சு வார்த்தையின் சாராம்சங்களை, MINUTES ஆக , “RECORD OF DISCUSSIONS” என DoT/BSNL வெளியிட்டுள்ளது. ...