வெற்றிக்கு ஆயிரம் சொந்தம்..

வெற்றிகு ஆயிரம் சொந்தம் இருக்கும். ஆனால் தோல்வி அனாதையாக நிற்கும்’ என்று ஒரு பேச்சு மொழி உள்ளது. இது சரி என மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. BSNL ஓய்வூதியர்களுக்கான ஓய்வூதிய மாற்றத்தில் AUAB ஒரு மகத்தான முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. பணியில் இருக்கும் ஊழியர்களின் ஊதிய...