மோடி ஆட்சியில் பொருளாதாரம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை ரிசர்வ் வங்கி ஆய்வில் வெளியான அதிர்ச்சிகரமான தகவல்

மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, இந்தியப் பொருளாதாரம் மீதான, நுகர்வோர் நம்பிக்கை தொடர்ந்து சரிவைக் கண்டு வருவது, ரிசர்வ் வங்கி அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, 2014-ஆம் ஆண்டில் மே மாதம், பிரதமராக மோடி பதவியேற்றுக் கொண்டார். அதற்கு அடுத்த ஜூன் மாதம்...