டிஜிட்டல் கேரளம் முழுமையாக, முதன்மையாக சாதனை படைக்கிறது ஒரு லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்

நாட்டின் முதலாவது முழுமையான டிஜிட்டல் மாநிலமாக கேரளா மாற உள்ளது. கேரள ஐடி துறையும், மாநில ஐடி பூங்காக்களும் இணைந்து இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன. குடியுரிமை, வாழ்க்கை முறை, வணிகம் என மூன்று துறைகளாகப் பிரித்து முழுமையான டிஜிட்டல் மாநிலமாக கேரளம் அடியெடுத்து வைக்க...