9 வது அகில இந்தியா மாநாடு வெற்றி பெற நாகர்கோவில் மாவட்டச் சங்க வாழ்த்துக்கள்.

2018 டிசம்பர் 17 ம் தேதி இன்று பிஎஸ்என்எல்யு 9 வது அகில இந்தியா மாநாடு மைசூரில் தொடங்குகிறது. இது 2018 டிசம்பர் 20 ஆம் தேதி முடிவடையும் 4 நாள் மாநாடு ஆகும். சி.ஐ.டி.யு.வின் பொதுச் செயலாளர் கோ.தாபன் சென் மாநாட்டை துவக்கிவைக்கிறார்.. சகோதரத்துவ தலைவர்கள் வாழ்த்துக்கள்....