உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிப்பதால் ரிசர்வ் வங்கியின் தர மதிப்பீடு சரியும்: ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை

உபரி நிதியை மத்திய அரசுக்கு அளிப்பதால் ரிசர்வ் வங்கியின் தர மதிப்பீடு சரியும்: ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் எச்சரிக்கை

ரிசர்வ் வங்கியிடம் உள்ள உபரி நிதியை மத்திய அரசுக்கு மாற்றும் நடவடிக்கை எடுத்தால் ரிசர்வ் வங்கியின் தர மதிப்பீடு சரியும் என்று ஆர்பிஐ முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்தார். இப்போது தர மதிப்பீடு அடிப்படையில் ரிசர்வ் வங்கியின் கடன் வழங்கும் மதிப்பானது ஏஏஏ என்ற...