பண மதிப்பு நீக்கத்தால் 2 சதவிகிதம் வளர்ச்சி பாதிப்பு! அமெரிக்க ஆய்வில் தகவல்

பண மதிப்பு நீக்கத்தால் 2 சதவிகிதம் வளர்ச்சி பாதிப்பு! அமெரிக்க ஆய்வில் தகவல்

2016-ஆம் ஆண்டு நவம்பரில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், இந்தியாவின் வளர்ச்சி சுமார் 2 சதவிகிதம் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த தேசியபொருளாதார ஆராய்ச்சி அமைப்பு இதுதொடர்பான ஆய்வை மேற்கொண்டது. அமெரிக்கா ஹார்வர்டு...