நாளையும் வங்கிகள் செயல்படாது: ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் முடங்கும்

நாளையும் வங்கிகள் செயல்படாது: ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் முடங்கும்

9 வங்கி ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நாளை வேலை நிறுத்தம் நடைபெறுவதால் வங்கிகள் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஏடிஎம் நிரப்பும் பணிகளும் பாதிக்ககூடும் என தெரிகிறது. ஊதிய உயர்வு, வங்கிகள் இணைப் பைக் கைவிடுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு...