அவசர மாவட்டச் செயற்குழு கூட்டம் 29-12-2018 மதியம் 2.00 மணிக்கு Conference Hall ,Telephone Exchange Nagercoil லில் வைத்து நடைபெறும். மாவட்ட சங்க நிர்வாகிகள் கலந்து கொள்ளவும்.

BSNL Employees Union Nagercoil