• புதிய தொலைதொடர்பு கொள்கை என்ற பெயரில் BSNL ஐ முடமாக்கும் மத்திய அரசின் தனியார் மயமாக்கும் திட்டத்தை கண்டித்தும் விலைவாசி உயர்வை கட்டு படுத்திட பொதுத்துறைகளை தனியாருக்கு கொடுக்கும் மத்திய அரசை கண்டித்தும் ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த திட்டம் கேட்டு வரும்2019 ஜனவரி 8,9 தியதிகளில் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்.