‘மீண்டும் சோவியத்நாடு வரவேண்டும்’ ரஷ்ய மக்கள் விருப்பம்

‘மீண்டும் சோவியத்நாடு வரவேண்டும்’ ரஷ்ய மக்கள் விருப்பம்

மாஸ்கோ, டிச.28 -ரஷ்யாவில் பெரும்பாலான மக்கள் மீண்டும் முந்தைய சோசலிச சோவியத் அமைப்பு வரவேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். அதாவது, 66 சதவீத மக்கள் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளனர். சோசலிச சோவியத் அமைப்பைக் கலைத்துவிட்டது குறித்துத் தாங்கள் கவலைப்படுவதாகவும்...