ஜனவரி 8,9 வேலை நிறுத்தத்திற்கான ஆயத்தப்பணிகளில் ஒட்டு மொத்த இந்திய தொழிற்சங்கஇயக்கமும் மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் 12 அம்ச கோரிக்கைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோரிக்கையும் இந்திய நாட்டில் இன்று ஜனநாயகமும், இறையாண்மையும், சுய சார்பும் சீர்குலைந்து போயுள்ளன என்பதை பிரதிபலிக்கின்றது.

செல்வாதாரங்களில் உள்ள சமத்துவத்தின் அடிப்படையில் பார்க்கும்போது மொத்தமுள்ள 152 நாடுகளில் இந்தியா 132வது இடத்தில் இருப்பதாக சர்வதேச நிதி அபிவிருத்தி அறிக்கை குறிப்பிடுகிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் இதுவரைஇல்லாத அளவிற்கு செல்வந்தர்களும் பெரும்...

BSNL Employees Union Nagercoil