BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான மீடியா செய்திகள்

BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான மீடியா செய்திகள்

BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவதற்கான அமைச்சரவைக் குறிப்பை DOT தயார் செய்து அமைச்சரகங்களுக்கு இடையே ஆலோசனைகளுக்காக அனுப்பியுள்ளது என AUAB ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில் BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவதற்கு நிதி ஆயோக் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக சில மீடியா...

BSNL Employees Union Nagercoil