01.01.2007 முதல் 07.05.2010 வரை பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் ஊதியக் குறைப்பு பிரச்சனைக்கு தீர்வு- BSNL ஊழியர் சங்கத்தின் கடும் முயற்சிக்கு கிடைத்த பலன்.

01.01.2007 முதல் 07.05.2010 வரை பணியமர்த்தப்பட்ட ஊழியர்களின் ஊதியக் குறைப்பு பிரச்சனைக்கு தீர்வு- BSNL ஊழியர் சங்கத்தின் கடும் முயற்சிக்கு கிடைத்த பலன்.

இரண்டாவது ஊதிய மாற்றக் குழு பரிந்துரையை அமலாக்கிய பின், 01.01.2007 முதல் 07.05.2010 வரை பணியமர்த்தப்பட்ட நேரடி நியமன ஊழியர்களுக்கு வாங்கி வந்த ஊதியத்தை விட குறைவான ஊதியமே கிடைத்தது. BSNL ஊழியர் சங்கம் தொடர்ச்சியாக இந்த பிரச்சனையை கையில் எடுத்தது. இறுதியாக, ஊதிய இழப்பை...

BSNL Employees Union Nagercoil