நிலாவில் பயிர்களை வளர்க்கும் ஆய்வில் சீனா

நிலாவில் பயிர்களை வளர்க்கும் ஆய்வில் சீனா

நிலாவில் பயிர்களை வளர்க்கும் ஆய்வை சீன விண்கலம் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நிலவின் மறுபக்கத்தை ஆராய சீனா அனுப்பிய சேஞ்ச் -4 விண்கலம், தரையிறங்கி ஆய்வு மேற்கொண்டுள்ளது. விண்கலத்தில் இருந்து நிலவின் தரை யில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும், யாடு கலமும் தனியே...