காலத்தை வென்றவர்கள் ஜீவா என்றொரு மானுடன்

காலத்தை வென்றவர்கள் ஜீவா என்றொரு மானுடன்

நம்மால் ஜீவா என்றழைக்கப்பட்ட ப.ஜீவானந்தம் பூதப்பாண்டியில் பிறந்தவர். தீவிர காங்கிரஸ்காரரான ஜீவா சேரன்மாதேவி குருகுலத்தில் பணியாற்றினார். அதன் செயல்பாடு பிடிக்காமல் அங்கிருந்து வெளியேறி சிராவயலில் தனியாக காந்தி பெயரில் ஆசிரமம் நடத்தினார். அங்கு வந்த காந்திஜி ஜீவாவை,...