UNITE அமைப்பின் சார்பில் தொடர் முழக்க போராட்டம்

UNITE சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசின் இ-சேவை மற்றும் ஆதார் மையங்களில் பணிபுரியும் தரவுகள் உள்ளிட்டாளர்களின் ஊதியத்தில் முறையின்றி பிடித்தம் செய்த தொகையை வழங்க வேண்டும். பணிப்பாதுகாப்பு, மற்றும் பணிபுரியும் அனைவருக்கும் மாத ஊதியம் 18 ஆயிரம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு கேபிள் டி.வி நிர்வாகத்தை கண்டித்து UNITE அமைப்பின் சார்பில் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Posted by Theekkathir on Sunday, January 20, 2019