2017-18 காலிப்பணியிடங்களுக்கான JTO இலாகா தேர்வு அறிவிப்பு வெளியீடு

2017-18 காலிப்பணியிடங்களுக்கான JTO இலாகா தேர்வு அறிவிப்பு வெளியீடு

50% JTO இலாகா தேர்வை நடத்த வேண்டும் என நிர்வாகத்தை BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. ஏற்கனவே 2016-17ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு 20.01.2019 அன்று நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 2017-18ஆம் ஆண்டிற்கான...

BSNL Employees Union Nagercoil