50% JTO இலாகா தேர்வை நடத்த வேண்டும் என நிர்வாகத்தை BSNL ஊழியர் சங்கம் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளது. ஏற்கனவே 2016-17ஆம் ஆண்டு காலிப்பணியிடங்களுக்கான தேர்வு 20.01.2019 அன்று நடைபெறுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போது 2017-18ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களுக்கான தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பை 18.01.2019 அன்று வெளியிட்டுள்ளது. ஆன் லைனில் விண்ணப்பங்களை 18.02.2019 முதல் 18.03.2019 வரை பதிவு செய்யலாம் என்றும் 28.04.2019 அன்று தேர்வுகள் நடைபெறும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSNL Employees Union Nagercoil