06/02/2019 குடும்பத்துடன் பெருந்திரள் முறையீடு

BSNL ஒப்பந்ததொழிலாளர்களுக்கு மூன்று மாத சம்பளம் பாக்கி! 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்கள் பட்டினி ! BSNL டெல்லித்தலைமையகமே ! உடண்டியாக சம்பளத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்திடு ! மத்திய அரசே ! தனியாரை ஆதரித்து BSNL நிறுவனத்தை நிதி நெருக்கடியில் தள்ளாதே ! 06 02...