ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும் பிஎஸ்என்எல் கேசுவல், ஒப்பந்த ஊழியர்கள் மாநாட்டில் தீர்மானம்

சென்னை தொலைபேசியில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்த பட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டுமென வலியுறுத்தி கேசுவல், காண்ட்ராக்ட் தொழிலாளர் சம்மேளனத்தின் 3வது மாநில மாநாடு வலியுறுத்தியுள்ளது.தொலைபேசி நிர்வாகத்தில் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஆட்குறைப்பு செய்...