கடந்த மூன்று மாதங்களாக  ஊதியத்தை பல்வேறு அமைப்புகளுக்கு அனுப்பாததனால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் கடுமையாகி உள்ளது- BSNL ஊழியர் சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக ஊதியத்தை பல்வேறு அமைப்புகளுக்கு அனுப்பாததனால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் கடுமையாகி உள்ளது- BSNL ஊழியர் சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

ஊழியர்களுக்கு ஊதியம் தருவது தொடர்பாக ஒரு கடுமையான சூழல் தலமட்டங்களில் உருவாகி உள்ளது. GPF, வங்கி தவணைகள், சொசைட்டி தவணை, வீட்டு கடன் தவனை, காப்பீட்டுக் கட்டணம், வருமான வரி, PLI உள்ளிட்டவைகளுக்காக ஊழியர்களின் ஊதியத்தில் பிடிக்கப்பட்ட தொகைகள், பல மாதங்களாக அவற்றிற்கான...