1.70 லட்ச BSNL ஊழியர்களின் குடும்பங்களின் எதிர்காலம் இருட்டில் உள்ளது 15.02.2019ல் குடும்பத்துடன் பேரணி நடத்த AUAB அறைகூவல்

1.70 லட்ச BSNL ஊழியர்களின் குடும்பங்களின் எதிர்காலம் இருட்டில் உள்ளது. அரசாங்கம் BSNL நிறுவனத்தை அழிக்க நினைக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் BSNL நிறுவனம் சமதளத்தில் போட்டி போடுவதை அரசு விரும்பவில்லை. எனவே BSNLக்கு 4G அலைக்கற்றை வழங்க அரசு மறுக்கிறது. தனது...