செலவுக் குறைப்பு என்ற பெயரில் பொதுத்துறையை நாசமாக்கும் மோடி அரசு 35 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பும் பிஎஸ்என்எல்?

அரசுப் பொதுத்துறை நிறுவனமான ‘பாரத் சஞ்சார் நிகாம்லிமிடெட்’ எனப்படும் பிஎஸ்என்எல்நிறுவனத்தை, ஒழித்துக் கட்டும் வேலையில் மத்திய அரசு நீண்டகாலமாகவே ஈடுபட்டு வருகிறது. எனினும் அந்த தடைகளையும் மீறி,பிஎஸ்என்எல் ஊழியர்களின் உழைப்பால், அந்த நிறுவனம் நிலைத்து நிற்கிறது....