பாதுகாக்கப்படுமா பிஎஸ்என்எல்?

பிஎஸ்என்எல் பொதுத்துறையை பாதுகாப்போம் என்கிற முழக்கத்துடன் பிப்ரவரி 18ல் துவங்கி மூன்று நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக பிஎஸ்என்எல் தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டுக்கமிட்டியின் ஆலோசனைக் கூட்டம்...