by ramki9790024 | Feb 18, 2019 | Uncategorized
16.02.2019 அன்று AUAB கூட்டம் நடைபெற்றது. BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, AIGETOA, BSNL MS, ATM, TEPU, மற்றும் BSNL OA ஆகிய சங்கங்களின் பொது செயலாளர்களும், மற்றும் மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் உயிரிழந்த 40 மத்திய ரிசர்வ் போலீஸ்...