தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65% ஆக நிர்ணயம்

டெல்லி: தொழிலாளர் வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65 சதவிகிதம் ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வட்டி அதிகரிப்பு இந்த நிதியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மத்திய நிர்வாக குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 5...

BSNL Employees Union Nagercoil