உலக மகளிர் தினம்

உலக மகளிர் தினம்

மார்ச் 8 ‘மகளிர் தினமா’ அல்லது ‘உழைக்கும் பெண்கள் தினமா’, இதை எவ்வாறு குறிப்பிடுவது என்ற சர்ச்சைஇருந்து வருகிறது. மகளிர் என்றாலும் பெண்கள் என்றாலும் ஒன்றுதான். எனவே இதில் சிக்கல் இல்லை. ஆனால் ‘உழைக்கும்’ என்ற சொல்லைச் சேர்க்க வேண்டுமா இல்லையா என்பதுதான் கேள்வி. வரலாறு...