ஊதியம் தராதது மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள்- கார்ப்பரேட் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருக்க AUAB முடிவு

ஊதியம் தராதது மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகள்- கார்ப்பரேட் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருக்க AUAB முடிவு

07.03.2019 அன்று நடைபெற்ற AUABயின் அவசரக் கூட்டத்தில் BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, AIGETOA, TEPU, BSNL MS, BSNLOA சங்கங்களின் பொதுச்செயலாளர்கள்/ பிரதிநிதிகள் பங்கேற்றனர். கீழ்கண்ட பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன: BSNL ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் தராதது.AUAB...
ஊதியம் தராமல் இருப்பது- ஊழியர்களிடையே குழப்பத்தை உருவாக்க சதி!

ஊதியம் தராமல் இருப்பது- ஊழியர்களிடையே குழப்பத்தை உருவாக்க சதி!

BSNL ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் இதுவரை தரப்படவில்லை. ‘எங்களிடம் பணம் இல்லை’ என BSNL நிர்வாகம் சொல்கிறது. இந்த பிரச்சனையை எதிர்கொள்ள வங்கிகளிடம் இருந்து BSNL நிறுவனம் கடன் வாங்க வேண்டும். ஆனால் ஊதியம் வழங்குவது உள்ளிட்ட செயல்பாட்டு செலவினங்களுக்காக...
ஊதியம் தராமல் இருப்பது- ஊழியர்களிடையே குழப்பத்தை உருவாக்க சதி!

ஊழியர்கள்- அதிகாரிகள் ஒற்றுமையை சீர்குலைக்க, கார்ப்பரேட் அலுவலகம் ஒழுங்கு நடவடிக்கைகளை துவக்குகிறது- ஒற்றுமையை பாதுகாக்க AUAB பொருத்தமான முடிவு மேற்கொள்ளும்.

BSNLல் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்கள் ஒன்றிணைந்து BSNL நிறுவனம் லாபத்துடன் செயல்பட, ‘வாடிக்கையாளர் மகிழ்விப்பு வருடம்’, ‘புன்முறுவலுடன் கூடிய சேவை’, ‘உங்கள் வாயிற்படியில் BSNL’ உள்ளிட்ட பல இயக்கங்களை நடத்தியுள்ளன. அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இத்தகைய...