பிஎஸ்என்எல் நிறுவனத்தைச் சிக்கலாக்கி தனியாரிடம் தாரை வார்க்க மோடி அரசு விரும்புகிறது: வைகோ குற்றச்சாட்டு

பல லட்சக்கணக்கான கோடி ரூபாய் மூலதனம் கொண்ட பிஎஸ்என்எல் துறையைச் சிக்கலாக்கி, தனியாரிடம் தாரை வார்க்கவே மோடி அரசு விரும்புகிறது என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக வைகோ இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “மத்திய அரசின்...