ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL(AUAB) No:UA/2019/80                                                      14.03.2019

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL(AUAB) No:UA/2019/80 14.03.2019

சுற்றறிக்கை 2019 மார்ச், 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தின்ங்களிலும் தொடர்ச்சியாக AUABயின் கூட்டங்கள் நடைபெற்றது. BSNL ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காதது மற்றும் BSNLன் புத்தாக்கம் ஆகிய விஷயங்கள் அக்கறையுடன் விவாதிக்கப்பட்டது. AUABயின் தலைவர் தோழர் சந்தேஷ்வர் சிங்...
உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்

14-03-2019 வியாழக்கிழமை காலை 10 மணிக்கு GM அலுவலகம் நாகர்கோவில். BSNLEU & TNTCWU *தமிழ் மாநில சங்கங்களின் அறைகூவல் படி மூன்று மாதங்கள் சம்பளம் வழங்காத BSNL நிறுவனத்தை கண்டித்து (டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது தோழர்கள் அனைவரும்...

BSNL Employees Union Nagercoil