14-03-2019 வியாழக்கிழமை
காலை 10 மணிக்கு
GM அலுவலகம் நாகர்கோவில்.
BSNLEU & TNTCWU *தமிழ் மாநில சங்கங்களின் அறைகூவல் படி மூன்று மாதங்கள் சம்பளம் வழங்காத BSNL நிறுவனத்தை கண்டித்து (டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்வோம்.
மாவட்ட சங்கம்
நாகர்கோவில்