BSNLஇன் சொந்த ஆதாரங்களில் இருந்தே ஊழியர்களுக்கு ஊதியம் தரப்பட்டுள்ளது!!!!

BSNLஇன் சொந்த ஆதாரங்களில் இருந்தே ஊழியர்களுக்கு ஊதியம் தரப்பட்டுள்ளது!!!!

பிப்ரவரி மாத ஊதியம் ஊழியர்களுக்கு மார்ச் 15ஆம் தேதி தரப்பட்டது என்பது அனைவரையும் பெருமூச்சு விட வைத்துள்ளது. இந்த ஊதியத்திற்காக DoT நிதி ஒதுக்கியதாக ஒரு சில மீடியாக்கள் அறிவித்துள்ளன. இது தவறான செய்தியாகும். தன் சொந்த வருவாயிலிருந்தே BSNL நிறுவனம் ஊதியத்தை...

BSNL Employees Union Nagercoil