பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி சேவை வழங்க வேண்டும், பிஎஸ்என்எல் நிறுவன வளர்ச்சிக்கு பல்வேறு உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டுமென கோரிக்கை அடங்கிய மனுவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி. கே .ரங்கராஜன் எம்பியை சந்தித்து புதுச்சேரி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கங்களின் சார்பில் கோரிக்கை மனு சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் வழங்கப்பட்டது

BSNL Employees Union Nagercoil