05.04.2019 சஞ்சார் பவன் நோக்கி பெருந்திரள் பேரணி

05.04.2019 சஞ்சார் பவன் நோக்கி பெருந்திரள் பேரணி

அன்பார்ந்த தோழர்களே! ஒட்டுமொத்த தொலை தொடர்பு சந்தையயும் ரிலையன்ஸ் ஜியோ கைப்பற்ற உதவும் வகையில் BSNLஐ ஒழிக்க அரசாங்கம் திட்டமிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. BSNLன் நிர்வாக அமைச்சகமான DoTம் BSNLஐ ஒழிக்கும் அரசின் முடிவுகளை கடுமையாக அமலாக்குகிறது. அரசாங்கமும்,...

BSNL Employees Union Nagercoil