‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவக் காப்பீடு மூலம் மக்களின் வரிப்பணம் அனைத்தும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அள்ளி இறைக்கப்படுவதாக, தில்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் உள்ளிட்ட பொது சுகாதார வல்லுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.உலகின் மிகப்பெரிய...