கோடி விவசாய கூலிகளின் நிலை என்ன..? அவர்கள் வேலை என்னாச்சு.

டெல்லி: இந்தியாவின் தேசிய மாதிரி சர்வே அலுவலகத்தின் (National Sample Survey Office – NSSO) Periodic Labour Force Survey 2017 – 18 அறிக்கையில் மற்றொரு திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவி கிராம புறங்களில் விவசாயக் கூலிகளாக இருப்பவர்களில் 3 கோடி...