யார் சொன்னது? ரகுராம் ராஜன் கேட்கிறார்… இந்தியாவில் 7 சதவிகித வளர்ச்சியா?

யார் சொன்னது? ரகுராம் ராஜன் கேட்கிறார்… இந்தியாவில் 7 சதவிகித வளர்ச்சியா?

புதுதில்லி, மார்ச் 27-இந்தியப் பொருளாதாரம் 7 சதவிகித வளர்ச்சி அடைந்துள்ளதாக எந்த புள்ளிவிவரப்படி கூறுகிறார்கள்? என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்கேள்வி எழுப்பியுள்ளார்.தயவுசெய்து உண்மையான புள்ளி விவரங்களை வெளியிடுங்கள் என்றும் அவர்...