BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவதை நிதியமைச்சகம் ஏற்றுக் கொள்ளவில்லை

BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவதை நிதியமைச்சகம் ஏற்றுக் கொள்ளவில்லை

28.03.2019 தேதியிட்ட ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பத்திரிக்கை, BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்குவதை நிதியமைச்சகம் ஏற்றுக் கொள்ள வில்லை என செய்தி வெளியிட்டுள்ளது. அலைக்கற்றைக்கு மொத்தம் 13,885 கோடி ரூபாய்கள் ஆகும் என அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது. BSNL நிர்வாகம்...

BSNL Employees Union Nagercoil