”விமானம் மற்றும் கடலுக்குள் இணைப்பி”ற்கான உரிமத்தை தன்னுடைய இந்திய தொலை தொடர்பு பங்குதாரரான BSNL, தொலை தொடர்பு துறையிடமிருந்து பெற்றுள்ளது என மொபைல் செயற்கைக் கோள் தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான INMARSAT அறிவித்துள்ளது. இந்த உரிமத்தின் மூலம் இந்திய எல்லைக்குள் பறக்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு விமானங்களில் இணையதள சேவையை BSNL விரைவில் வழங்கும்.
-நன்றி TIMES OF INDIA -04.04.2019.

BSNL Employees Union Nagercoil