ஜெட் ஏர்வேஸ் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு உடனடியாக ரீ-ஃபண்ட் வாய்ப்பு இல்லை

ஜெட் ஏர்வேஸ் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு உடனடியாக ரீ-ஃபண்ட் வாய்ப்பு இல்லை

புதன் இரவு முதல் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் தனது விமானச்சேவைகளை முற்றிலும் நிறுத்தி விட்டது. இதனால் டிக்கெட் புக் செய்த பயணிகளுக்கு ரீஃபண்ட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் உடனடியாக ரீ-ஃபண்ட் வாய்ப்பில்லை என்று ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது....

BSNL Employees Union Nagercoil