தன் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கை விற்று விட்டு ரயிலைப் பிடித்த ஜெட் ஏர்வேஸ் பைலட்

தன் விலை உயர்ந்த ஸ்போர்ட்ஸ் பைக்கை விற்று விட்டு ரயிலைப் பிடித்த ஜெட் ஏர்வேஸ் பைலட்

நிதிப்பற்றாக்குறை காரணமாக சேவை முற்றிலும் நிறுத்தப்பட்ட ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் பைலட் உள்ளிட்ட பணியாளர்கள் கடும் பணச்சிக்கல்களுக்கு ஆளாகியுள்ளனர். பிற நகரங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட தொழில் நுட்ப ஊழியர்கள் பலர் தங்கள் குடும்பத்தினரைச் சந்திக்க ரெயில்...

BSNL Employees Union Nagercoil