தோஹாவில் நடைபெறும் 23வது ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப்பந்தயத்தில் திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றிருக்கிறார். இப்போட்டியில் இந்தியாவுக்கான முதல் தங்கம் கோமதியின் மூலமாகவே கிடைத்திருக்கிறது. இந்தியாவுக்கு சிறப்பு சேர்த்த சகோதரி கோமதி மாரிமுத்துவுக்கு நாகர்கோவில் மாவட்டச் சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள்.

BSNL Employees Union Nagercoil