வருங்கால வைப்பு நிதிக்கு 8.55 சதவிகிதத்திற்கு மேல் வட்டி தரமுடியாதாம்

வருங்கால வைப்பு நிதிக்கு 8.55 சதவிகிதத்திற்கு மேல் வட்டி தரமுடியாதாம்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF), 2018 – 19 ஆண்டில், 8.65 சதவிகிதம் வட்டி வழங்கலாம் என்று ஊழியர் சேமநல நிதியத்தின் டிரஸ்டீக்கள் பரிந்துரை செய்ததாகவும், மத்திய அரசு அதனை ஏற்காமல், 8.55 சதவிகிதம் மட்டும் வட்டி வழங்கி அநீதி இழைத்துள்ளதாகவும் செய்திகள்...