தமிழகத்தில் இருந்து வெளி நாடு செல்லும் ஊழியர்களுக்கு தடையில்லா சான்றிதழ்- கார்ப்பரேட் அலுவலக தலையீட்டை BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் இருந்து வெளி நாடு செல்லும் ஊழியர்களுக்கு தடையில்லா சான்றிதழ்- கார்ப்பரேட் அலுவலக தலையீட்டை BSNL ஊழியர் சங்கம் கோரிக்கை

வெளி நாடு செல்ல விரும்பும் ஊழியர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்குவதற்கு தமிழ் மாநில நிர்வாகம் ஏற்படுத்தும் தடைகள் தொடர்பாக மத்திய சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. மூன்று மாதங்களுக்கு மட்டும் விடுப்பு அனுமதிக்கப்படும் என அந்த தடையில்லா சான்றிதழில்...

BSNL Employees Union Nagercoil