அரசுப் பள்ளி காக்க 1500கி.மீ. சைக்கிள் பயணம்

அரசுப் பள்ளி காக்க 1500கி.மீ. சைக்கிள் பயணம்

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு வெளிவந்த 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 1687 அரசுப் பள்ளிகளும், இந்தாண்டு 11 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 2634 அரசுப் பள்ளிகளும், 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் 1281 அரசுப் பள்ளிகளும் 100 சதம் தேர்ச்சி பெற்றுள்ளன. மேலும்...