‘பசிக்கும் வயிற்றுக்கு கடன் எப்படி சொல்ல முடியும்’

‘பசிக்கும் வயிற்றுக்கு கடன் எப்படி சொல்ல முடியும்’

பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலா ளர்களுக்கு கடந்த நான்கு மாதங்க ளாக சம்பளம் வழங்கப்படவில்லை. பல கட்ட போராட்டங்களை தொழி லாளர்கள் நடத்தியும் நிறுவனத்தின் நிதி நிலையை நிர்வாகம் காரணம் காட்டுகிறது மற்றவற்றிற்கு கடன் சொல்ல முடியும் பாலுக்கு அழும் குழந்தைகளுக்கு பசிக்கும் வயிற்...

BSNL Employees Union Nagercoil