ஆறு மாதம் சம்பளம் கேட்டு மூன்றாம் நாள் போராட்டம் BSNL ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தோழா் பா.ராஜு துவக்கிவைத்தாா். ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தோழா் A.செல்வன், BSNL ஊழியர் சங்க மாவட்டத்தலைவர் தோழர் K.ஜார்ஜ், AIBDPA சங்க மாவட்ட செயலாளர் மீனாட்சிசுந்தரம் BEFI மாவட்டச்செயலாளா் தோழா் சாகுல் . BSNLEU மாநில உதவிச் செயலாளா் தோழா் P.இந்திரா, BSNLCCWF அகில இந்திய உதவி பொதுச் செயலாளர் தோழர் C. பழனிச்சாமி, விவசாய தொழிலாலர்சங்கத்தின் குமரிமாவட்டச்செயலாளர் தோழர் பாஷி , FNTO மாவட்டச்செயலாளா் தோழா் அச்சுதானத் உட்பட தோழா்கள் வாழ்த்திப் பேசினார்கள். பேசினாா்கள். நிறைவாக உண்ணாவிரதம் இருந்த தோழர்களுக்கு ,தோழர் மீனாட்சி சுந்தரம் தேனீர் கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தை முடித்துவைத்தார்.

BSNL Employees Union Nagercoil